வணக்கம் நண்பர்களே இது மழை கால நண்பன் ,மழை வருண் முன்னும் ,பொழியும் தருணத்திலும், பொழிந்த பின்பும் ,எப்படி நம்மை ஆற தழுவி வேறு உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் எடுத்து செல்கிறதோ ,எப்படி மழையை பார்த்ததும் நம் மனம் உற்சாகத்தை வரவேற்குமா அது போல் இந்த மழை கால நண்பனின் படைப்புகளும் உணர்வுகளும் உங்களை வந்தடையும் போதெலாம் நீங்கள் உணர்வீர்கள் புதுமையாக.புதுமையை வரவேற்போம் ,புதுமையை இருப்போம் .வாருங்கள் புதுமையான எண்ணங்களை உருவாக்குவோம் ...
வரபோகும் என் படைப்புகளுக்கு உங்கள் ஊக்கம் தேவை.அதை விட விமர்சனங்கள் தேவை. அவை கடுமையாக இருபினும் சிவப்பு கம்பளம் உண்டு .
sfs
ReplyDelete