Sunday, August 8, 2010

ha ha ha-the most wanted 4 u

கவுண்டமணி ,வடிவேலு ,இருவரும் வேலைக்கு நேர்முக  தேர்வு நடத்துகிறார்கள் .....

கவுண்டமணி : உனக்கு MS -office தெரயுமா..

விஜய் : அட்ரஸ் குட்தீங்கான பார்த்ததுட்டு வந்துருவேன் னா!

கவுண்டமணி : டேய் தகர டப்பா மண்டைய உன்ன எல்லாம் யார்ர interview கு கூப்டா..

வடிவேலு : கொய்யால உன் மண்டைய உடச்சு உன் brain ஆ வெளில எடுக்கல.......

கவுண்டமணி : டேய் பிஞ்ச மண்டையா நீ எதுக்கு டா டென்ஷன் ஆகுற .....

வடிவேலு : கடுபேத்துராய்ங்க மை லார்ட் ..... .


கவுண்டமணி :  அய்யோ ராமா! என்ன ஏன் இந்த மாதிரி பசங்க கூட எல்லாம் கூட்டு சேர வைக்கிற ...

No comments:

Post a Comment